எதிர்த்து நில் பிசாசு - Resist the devil
edhirthu nil pisaasu - Resist the devil
எதிர்த்து நில் பிசாசு ஓடிப்போவான் அவன் தோற்றுப் போனவன் தானே
இயேசுவின் நாமத்தைச் சொல்லு ஓடிப்போவான்
வேதவாக்குகளை நம்பு ஓடிப்போவான்
இயேசுவின் ரத்தத்தைச் சொல்லு ஓடிப்போவான்
இயேசுவுக்கு சாட்சி சொல்லு ஓடிப்போவான்
Resist the devil And he ILflee from you He is always a conquered foe
Stand on the word And ll flee from you He is always a conquered foe
Praise the name of Jesus And ll flee from you He is always a conquered foe
Plead the blood of Jesus And he ll flee from you He is always a conquered foe