எதிரியை வீழ்த்திட
edhiriyai veezhthida
எதிரியை வீழ்த்திட எழும்புவோம் அக்கினி அம்புகளாய்
அக்கினி அம்புகளாய் மாறி அவர்க்காய் வாழ்ந்திடுவோம்
வீழ்ந்திடா வாழ்வை விரும்பிடுவோம் நாம் விருப்பம் அவரே நிறைவு செய்வார்
பலவான் கையின் அம்புகளானால் எதையும் சாதிக்க முடிந்திடுமே
அழிந்திடும் மாந்தரை அறுவடை செய்ய அவரின் பணிக்கே அர்ப்பணிப்போம்