ஏதேன் மாசை நீக்கிடும்
edhen maasai neekkidum
ஏதேன் மாசை நீக்கிடும் மீட்பரின் இரத்தம் தானே ஏது சுகமாக்கிடும் மீட்பரின் இரத்தம் தானே
மெய்யாம் ஜீவநதி - பாவம் போக்கும் நதி வேறே நதியை அறியேன் மீட்பரின் இரத்தம் தானே
என்னை சுத்திகரிக்கும் மீட்டரின் இரத்தம் தானே மன்னிப்பெனக் களிக்கும் மீட்டரின் இரத்தம் தானே
ஏதும் பாவம் போக்குமோ மீட்பரின் இரத்தம் தானே என் கிரியை செல்லுமோ மீட்பரின் இரத்தம் தானே
அல்லேலூயா பாடுவேன் மீட்பரின் இரத்தம் தானே ஆனந்தம் புகழுவேன் மீட்பரின் இரத்தம் தானே