எதை விதைக்கிறாய்
edhai vidhaikkiraay
எதை விதைக்கிறாய் - நீ அதையே அறுப்பாய்
1. கண்ணீரால் விதைத்தவன் - விதையை தண்ணீரில் போட்டவன் - அதை விதைக்கப்பட்டவை விளைந்து நிற்குமே
2. விதைத்தவன் மறையலாம் விதைத்ததை மறக்கலாம் விதைக்கப்பட்டவை முளைத்து நிற்குமே
3. காலங்கள் கடக்கலாம் தாமதமும் ஆகலாம் ஏற்ற சமயம் விரைந்து வருமே சோர்ந்த இதயம் நிமிர்ந்து நிற்குமே
4. விதை என்ற வசனத்தை - நல்ல நிலமான இருதயத்தில் விதைத்துவிட்டவன் கிருபை பெற்றவன்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku