எபிநேசரே இதுவரை நடத்தினீர்
ebinesarae idhuvarai nadathineer
எபிநேசரே இதுவரை நடத்தினீர் இன்னும் என்னை நடத்திச் செல்வீர்
உம்மை துதிப்பேன் உம்மைப்போற்றுவேன் உம்மை பாடுவேன் -- என்றென்றுமே
1. காலங்கள் மாறலாம் நாட்களும் மாறலாம் உன் வாக்குகள் மாறுவதில்லை நண்பர்கள் மாறலாம் உறவுகள்மாறலாம் நீர் நேற்றும் இன்றும் மாறாதவர்
2. நீர் நினைத்ததை செய்யவும் முன் குறித்ததை நிறைவேற்றவும் நீரோ உண்மையுள்ளவர் யோசனையில் பெரியவர் செயல்களிலே வல்லவரே உம்மை தடுக்கவே முடியாது