எ என்ற கழுதைக்கு அப்சலோம்
e endra kazhudhaikku apsalom
A என்ற கழுதைக்கு அப்சலோம் சவாரி B என்ற கழுதைக்கு பிலேயாம் சவாரி C என்ற கழுதைக்கு கிறிஸ்து இயேசு சவாரி அப்சலோம் சவாரியோ அந்தரங்கம் விட்டது பிலேயாம் சவாரியோ பிடரி அடி பட்டது கிறிஸ்து இயேசு சவாரியோ கெம்பீரமாய் சென்றது
நீ …. யா…… ரூ ? நானா! குட்டி நான் ஐயா – கழுதை குட்டி நான் ஐயா } -2 இயேசு ராஜா ஏறி செல்லும் குட்டி நான் ஐயா இயேசு ராஜா செல்கையில் ஒசன்னா (2) என்ற தொனி கேட்குதே துள்ளி துள்ளி ஓடி வருவேன் நான் எந்தனுள்ளம் பொங்கி வழியுதே – நான்