தேவரீருக்கே மிக ஸ்தோத்திரம்
devareerukke miga sthothiram
தேவரீருக்கே மிக ஸ்தோத்திரம் மிக ஸ்தோத்திரம்
1. எய்திடும் துன்பம் எத்தனை யுண்டதற் கெல்லாம் விளக்கினையே இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே லங்கள் ஏதும் போக்கினையே
2. எங்களின் தேகம் எங்களின் ஆவியும் எல்லாம் உனதன்றோ? இவை எல்லாம் படைத்தேன் ஏற்றுக் கொள்ளும் எல்லாம் உமக்கென்றே
3. உந்தன் நாமம் பரிசுத்தப்படுக உம் இராஜ்ஜியம் வருக உம் சித்தம் பரலோகம் போல் உலகில் செய்யப்படுக - தேவரீருக்
4. இராஜ்ஜியம் வல்லமை மகிமையும் கனமும் உமக்கே உடைமையே இவ் வெளியார்க்குந்தன் அருளைத் தந்து ஆசீர்வதித்தருளும்