தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர்
devareer sagalathaiyum seyya vallavar
தேவரீர் சகலத்தையும் செய்ய வல்லவர் என் வாழ்வில் தடையின்றி செய்து முடிப்பவர்
நீங்க செய்ய நினைச்சதை நிச்சயம் செய்து முடிப்பீங்க
1.காற்றையும் பார்க்கல மழையையும் பார்க்கல ஆனாலும் என் வாய்க்காலை நிரம்பச் செய்வீங்க என் குறைவெல்லாம் நிறைவாக்கி வாழ செய்வீங்க - 2
2.அத்திமரம் துளிர்க்கல திராட்சை செடி கனி தரல ஆனாலும் என் சந்தோஷம் குறைந்து போகல நம்பிக்கையின் அஸ்திபாரம் அசைந்து போகல - 2
எனக்காய் செய்து முடிப்பீங்க சீக்கிரம் செய்து முடிப்பீங்க குறையின்றி செய்து முடிப்பீங்க நிறைவாய் செய்து முடிப்பீங்க