தேவரீர் நீர் சகலத்தையும்
devareer neer sagalathaiyum
தேவரீர் நீர் சகலத்தையும் செய்ய வல்லவர் -2 நீர் செய்ய நினைத்தது ஒன்றும் தடைபடாது -2
சர்வ வல்லவர் எதையும் செய்ய வல்லவர்-2 நீர் செய்ய நினைத்து ஒன்றும் தடைபடாது-2
உலகத்தின் தோற்றம் முன்னே என்னை அறிந்தவர் - நான் உருவாகுமுன்னே பெயர் சொல்லி அழைத்தவர் -2 என்னைக் குறித்த உமது நினைவு -2 என்றென்றுமே மாறாதது -2
உலகமும் அதிலுள்ளவையும் ஒழிந்து போய்விடும் உம் வாயின் வார்த்தைகளோ அது நிலைத்து நின்றிடும்-2 என்னைக் குறித்த உமது நினைவோ-2 என்றென்றுமே மாறாதது -2
நான் கருவாக உருவாக உம் கரத்தை வைத்தவர் - என்னில் பழுதொன்றும் இல்லாமல் என்னை பலுக வைத்தவர்-2 என்னை வனைக்கும் உமது கரங்கள் என்னை அணைக்க மறவாதது
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku