தேவரீர் தேவரீர்
devareer devareer
தேவரீர் தேவரீர் சகலமும் செய்ய வல்லவர் - 2
நீர் நினைத்தது தடைபடாதையா - 4
இருளை வெளிச்சமாக்குவீர் என் விளக்கை ஏற்றிட செய்வீர்
வெண்கல கதவை உடைப்பீர் இரும்பு தாழ்பாள் முறிப்பீர்
கோணலை செவ்வையாக்குவீர் பள்ளங்களை நிரம்ம செய்குவீர்
சகலமும் அதின் காலத்தில் நேர்த்தியாக செய்து முடிப்பீர்