தேவனுக்கு மகிமை தேவனுக்கு
devanukku magimai devanukku
தேவனுக்கு மகிமை தேவனுக்கு மகிமை கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் கொண்டாடுவோம் இயேசு ராஜாவை கொண்டாடுவோம் -2
அல்லேலுயா அல்லேலுயா துதி ஆராதனை அல்லேலூயா
பூமியிலே சமாதானம் மனுஷனின் பிரியமும் உண்டானதே உண்டானதே -2 வாழ வைக்கும் தெய்வம் வார்த்தையாய் வந்தார் நாமும் வழ வழி காட்டினார் -2 பாவங்களை சுமந்தவரே பரிசுத்த தேவன் அவரே-2
சமாதான கர்த்தர் அற்புத தேவன் உண்டானாரே உண்டானாரே -2 தேவனை தொழுது போற்றிப் பாடி அவர் நாமம் உயர்த்திடுவோம்-2 அவர் பெயர் இம்மானுவேல் அவர் நம்மோடு இருப்பவரே -2
நற்செய்தி வந்தது நல்ல காலம் பிறந்தது மனந்திரும்பு மனந்திரும்பு -2 இயேசுவை நம்பு உனக்கு இல்ல வம்பு பரலோகம் சேர்ப்பாரே -2 ராஜாதிராஜன் அவரே ஏதோ மேகத்தில் வருகின்றாரே -2