தேவனில் அன்பு கூர்ந்து அவர்
devanil anbu koorndhu avar
தேவனில் அன்பு கூர்ந்து அவர் வழி நடந்திடுவோம். தேவனைப் பற்றிக் கொண்டு அவர் கற்பனைகளைக் கொள்வோம் தேவாசீர்வாதம் பெற்றிட இவ்வாண்டினிலே
1. ஏழு ஜாதிகளை துரத்திடுவேன் வாக்கின் புத்திரரை அழித்திடுவேன் என்றும் தம் பெலன் ஈந்து சேர்ந்திடுவீர் என் தாத்தா கானானின் நாட்டினிலே.
2. கால் மிதிக்கும் இடம் உன்னுடையதே கருணையின் வாக்கிந்தார் நம் கர்த்தரே கடைசி வரை நம்மை நடத்திடுவார் கலக்காமல் தீவிரம் பின் செல்லுவோம்
3. ஆத்துமாக்களை திரளாய் இரட்சிப்பார் ஆண்டவர் அறுவடை அழித்திடுவேன் அதை பெற்றிட என்றும் நாட்டுவோம், அடைந்துமே வெற்றி நாம் மகிழ்ந்திடுவோம்
4. பூமியின் மாந்தரே பயந்திடுவார், பூலோகத்தார் நம்முன் நடுங்கிடுவார். உந்தனின் பயங்கரம் பெரிதாமோ உன்னோடு ள்ள கர்த்தர் தாம் முன் செல்வார்
5. ஜெயத்தின் பாதை என்றும் நடந்திடுவோம் ஜெயக் கொடி ஏந்தி நான் ஆர்ப்பரித்து ஜெயவீர ராய்நித்தம் புகழ்ந்திடுவோம் ! ஜீவ காலம் செழிப்புடன் வாழ்ந்திடுவோம்.