தேவனைத் துதியுங்கள் எப்பொழுதும்
devanaith thudhiyungal eppozhudhum
தேவனைத் துதியுங்கள் - எப்பொழுதும் தேவனைத் துதியுங்கள் - ஆ ஆ ஆ ஆ
அவர் வல்லமை விளங்கும் ஆகாயவிரிவு பார்த்து துதித்திடுகள் - எப்பொழுதும்
அவர் வல்லமையுள்ள கிரியை கட்காக அவரைத் துதித்திடுகள் - எப்பொழுதும்
மாட்சிமையான மருத்துவத்திற்காக அவரைத் துதித்திடுகள் - எப்பொழுதும்
எக்காளத்தொனி யுடன் அவரைத் துதியுங்கள் வீணை சுரத்துடனே - எப்பொழுதும்
தம்புரு நடனத்தோடும் துதியுங்கள் யாழும் தீங்குழலோடும் - எப்பொழுதும்
ஓசை கைத்தாளங்களோடும் - துதியுங்கள் பேரோசை கைதாளத்தோடு - எப்பொழுது
சுவாசமுள்ள யாவும் கர்த்தரைத் துதியுங்கள் அல்லேலூயா ஆமென் - எப்பொழுதும்