தேவனை துதியுங்கள் எப்பொழுதும்
devanai thudhiyungal eppozhudhum
தேவனை துதியுங்கள்- எப்பொழுதும் தேவனை துதியுங்கள் ஆ ஆ
1. அவர் வல்லமை விளங்கும் ஆகாய விரிவை பார்த்துத் துதியுங்கள்
2. அவர் வல்லமையுள்ள கிரியைகட்காக அவரைத் துதித்திடுங்கள்
3. மாட்சிமையான மகத்துவத்திற்காக அவரைத் துதித்திடுங்கள்
4. எக்காள தொனியோடே அவரைத் துதியுங்கள் வீணை சுரத்துடனே
5. தம்புரு நடனத்தோடும் துதியுங்கள் யாழும் தீங்குழலோடும்
6. ஓசை கைத்தாத்தோடும் துதியுங்கள் பேரோசை கைத்தாளத்தோடும்
7.சுவாசமுள்ள யாவும் கர்த்தரை துதியுங்கள் அல்லேலூயா ஆமென்