தேவனே உமது கிருபை
devanae umadhu kirubai
தேவனே உமது கிருபை போதுமே என் ஜீவனே சிலநாள் இங்கு வாழுமே
நான் ஒரு பாவி எந்தன் நிலையினை நான் ஒருநாளும் மறவேனே எந்தன் பாவத்தை நீர் சுமந்தீர் என்னையும் மறைத்தாயோ - 2
பாதகர் நெஞ்சின் சொற்களின் அம்புகள் பறந்தே என்னை நெருங்கினதே நாதனே உந்தன் நேசக்கரங்கள் என்னையும் தாங்கினதே - 2