தேவனே உம் பாதத்தில்
devanae um paadhathil
தேவனே உம் பாதத்தில் நாங்கள் வந்தடைந்தோம் நீர் ஏற்றுக்கொள்வீர்-2
உம் கிருபை எங்களை தாங்கினது உம் இரக்கம் எங்களை தேற்றினது-2-தேவனே
1.ஆயனில்லாத ஆடுகளை போல் அலைந்தோம் நீர் எந்தன் கரம் பிடித்து நடத்தினீர்-2-உம் கிருபை
2.விற்கப்பட்ட யோசேப்பை போல் சிறையில் கிடந்தோம் கிருபையினால் மீட்டெம்மை உயர்த்தினீர்-2-உம் கிருபை
3.வெறுமையாய் என் வாழ்க்கையை தொலைத்தேன் இயேசுவே நீர் என்னை கண்டெடுத்தீர்-2-உம் கிருபை