தேவனே சரணம் இயேசுவே சரணம்
devanae saranam yesuvae saranam
தேவனே சரணம் இயேசுவே சரணம் ஆவியே சரணம் சரணம் யேகோவா சணம் எல்ஷடாய் சரணம் தெய்வமே சரணம் சரணம்
தேடிவந்த தெய்வமே சரணம் தேற்றுகின்ற தெய்வமே சரணம் பாடுகின்றேன் உம்மையே சரணம் நாடிடுவேன் என்றுமே சரணம்
தாவீதை போல் ஆடுவேன் சரணம் சங்கீதங்கள் பாடுவேன் சரணம் சாட்சியாக வாழுவேன் சரணம் மேளதாள ஓசையோடு சரணம்
என்ன நிந்தை வந்தாலும் சரணம் எது நேரிட்டாலும் சரணம் தேவன் என் பக்கத்தில் சரணம் பயம் எனக்கில்லையே சரணம்