தேவனே நீர் கண்ணோக்கும்
devanae neer kannokkum
தேவனே நீர் கண்ணோக்கும் என்னை கவலை நீங்குமே என் சோக பாரம் தாங்குமே நீரே என் தஞ்சமே
பாவம் செய்தேன் பாவியானேன் பாதையை நான் மறந்தேன் பாசக்கரத்தால் பாவம் கழுவி பாசமாய் அணைத்தீரே
உம்மை மறந்தேன் உலகத்தை சார்ந்தேன் உள்ளதை எல்லாம் இழந்தேன் உதிரம் சிந்தியே உயிரை கொடுத்து உம்மிடம் சேர்த்தீரே
என் நெஞ்சம் என்றும் துயரத்தை எண்ணி துடித்து தவிக்குதே என்னை என்றும் ஏந்தி தாங்கும் கிருபை நாதரே
Chords
Key F Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Fm Ab Fm Ab Bbm C Fm Fm Eb Bbm C Fm Fm Csus4 Fm Csus4 Fm Csus4 C Bbm C# C Fm Fm Csus4 Fm Csus4 Fm Csus4 C Bbm C# C Fm Fm Csus4 Fm Csus4 Fm Csus4 C Bbm C# C Fm