தேவனே எழுந்தருளும்
devanae ezhundharulum
1. தேவனே எழுந்தருளும் எங்கள் தேவனே எழுந்தருளும் - 2 பெருமூச்சை கேட்டு இறங்கிவாரும் வைராக்கியம் கொண்டு கிரியை செய்யும் - 2 வல்லமையாய் எழும்பும் இன்று - 2 எழுந்தருளும் எழுந்தருளும் இன்றே எழுந்தருளும் எழுந்தருளும் எழுந்தருளும் எங்கள் மத்தியில் எழுந்தருளும் - 2
2. உள்ளத்தில் எழுந்தருளும் எங்கள் உள்ளத்தில் எழுந்தருளும் - 2 மாம்சத்தின் கிரியை அழித்திடவே ஆவியின் சிந்தையில் நடத்திடவே - 2 உள்ளத்தில் எழுந்தருளும் எங்கள் - 2 எழுந்தருளும் எழுந்தருளும் இன்றே எழுந்தருளும் எழுந்தருளும் எழுந்தருளும் எங்கள் உள்ளத்தில் எழுந்தருளும்
3. குடும்பத்தில் எழுந்தருளும் எங்கள் குடும்பத்தில் எழுந்தருளும் - 2 வீடு சமாதான தாபரம் ஆகிடவே சாபத்தின் கட்டுகள் முறிந்திடவே-2 குடும்பத்தில் எழுந்தருளும் எங்கள் - 2 எழுந்தருளும் எழுந்தருளும் இன்றே எழுந்தருளும் எழுந்தருளும் எழுந்தருளும் எங்கள் குடும்பத்தில் எழுந்தருளும்
4. வேளையில் எழுந்தருளும் எங்கள் வேளையில் எழுந்தருளும் -2 உயர்வை தயவால் பெற்றிடவே உழைப்பின் பலனை புசித்திடவே - 2 வேளையில் எழுந்தருளும் எங்கள் - 2 எழுந்தருளும் எழுந்தருளும் இன்றே எழுந்தருளும் எழுந்தருளும் எழுந்தருளும் எங்கள் வேளையில் எழுந்தருளும்
5. சபையிலே எழுந்தருளும் எங்கள் சபையிலே எழுந்தருளும் -2 மகிபனின் வார்த்தைகள் வெளிப்படவே மகத்துவ கிரியைகள் நடந்திடவே - 2 சபையிலே எழுந்தருளும் எங்கள் - 2 எழுந்தருளும் எழுந்தருளும் இன்றே எழுந்தருளும் எழுந்தருளும் எழுந்தருளும் எங்கள் சபையிலே எழுந்தருளும்
6. சேவையில் எழுந்தருளும் எங்கள் சேவையில் எழுந்தருளும் - 2 சத்ருக்கள் சிதறி ஓடிடவே சதி ஆலோசனைகள் முறிந்திடவே - 2 சேவையில் எழுந்தருளும் எங்கள் - 2 எழுந்தருளும் எழுந்தருளும் இன்றே எழுந்தருளும் எழுந்தருளும் எழுந்தருளும் எங்கள் சேவையில் எழுந்தருளும்
7. தேசத்தில் எழுந்தருளும் எங்கள் தேசத்தில் எழுந்தருளும் - 2 கர்த்தரை அறிகிற அறிவினாலே தேசம் முழுவதும் நிரம்பிடவே - 2 தேசத்தில் எழுந்தருளும் எங்கள் - 2 எழுந்தருளும் எழுந்தருளும் இன்றே எழுந்தருளும் எழுந்தருளும் எழுந்தருளும் எங்கள் தேசத்தில் எழுந்தருளும்