தேவனே என்னை தேடி வந்தீரே
devanae ennai thedi vandheerae
தேவனே என்னை தேடி வந்தீரே பாவி என்னை மீட்டிடவே பலியாய் ஆனீரே -2 என்னை வரைந்தவரே என்னை சுமந்தவரே என்ன சொல்லி நான் துதிப்பேன் -2
ராஜாதி ராஜன் ஐயா சீயோனின் ராஜன் ஐயா-2 எனக்காக இரத்தம் சிந்தி நீர் இலவசமாய் இரட்சிப்பளித்தீர் நிலையான மேய்பர் அது பரிசுத்த மேய்ப்பர் இயேசு மட்டும்தான் மெய்யான தேவன் அவரால் அன்றி மீட்பு இல்லையே
காயப்பட்ட கரங்களினால் மீட்டெடுத்த என் தெய்வமே -2 எனக்காக அறையப்பட்டீர் கல்வாரி சிலுவையிலே நிலையான அன்பு அது பரிசுத்தர் அன்பு என் பாவத்தை அவர் போக்கினார் என்னை மீட்கவே பலியாயினர்
அடைக்கலம் தேடி வந்தேன் அடைக்கலம் கொடுத்தீரே -2 பாவி என்று எண்ணாமல் பாசத்தோடு அணைத்தீரே மாறாத நேசம் மறவாத பாசம் உம்மையன்றி தஞ்சம் எனகேது நீரன்றினால் வாழ முடியாது