தேவனே என் ஜீவனே
devanae en jeevanae
தேவனே என் ஜீவனே நினைந்தேன் உம் முகமே தூயனே என் தோழனே இரைந்தேன் உம் மடியே
உலகின் ஒளி நீர் உம்மை நான் இசைந்தேன் சிலுவை நிழல் நீர் உம்மில் நான் விழுந்தேன்-தேவனே
1.நான் உம்மையே என்றென்றும் துதிப்பேன் உம் அண்டையில் தினமும் இருப்பேன் - 2
எந்தன் உள்ளம் ஆராய்ந்திடும் நித்திய வழி நடத்திடும் - 2 - தேவனே