தேவனே என் தேவனே
devanae en devanae
தேவனே என் தேவனே என்னையே தருகிறேன் உந்தன் பின் நான் வந்திட அர்ப்பணிக்கின்றேன்
என் முழுமையும் அது உமக்கு தான் தேவா நீர் எடுத்துக்கொள்ளும் என்னை படைக்கிறேன் - (2) புதிதாக்கும் புதிதாக்கும்
உன் பணி செய்திட தான் என்றென்றும் விரும்புகிறேன் அதற்கான தகுதிகளை நீரே தாருமையா என் ஜீவன் இருக்கும் மட்டும் உன் சேவை செய்திடனும் - (2) தருகிறேன் தருகிறேன் ஏற்றுக் கொள்ளும்
உம் கரத்தினில் நான் இருக்க மனதார விரும்புகின்றேன் - நீர் விரும்பும் பாத்திரமாய் வனைந்தென்னை மாற்றுமையா என் ஜீவன் இருக்கும் மட்டும் உம் சேவை செய்திடனும் - (2) தருகிறேன் தருகிறேன் ஏற்றுக் கொள்ளும்