தேவனே தேவனே வல்லமை
devanae devanae vallamai
தேவனே தேவனே வல்லமை மிக்கவரே -2 முழங்கால் யாவுமே முடங்குமே உன் முன்னால் -2
1. இரவில் உண்டாகும் பயங்கரமும் பகலில் பறக்கும் அம்புகழும் -2 என்னை ஒருபோதும் அணுகாது தேவ வல்லமை என்னை காக்கும்
2. அவரை நோக்கிக் கூப்பிடுவேன் மறு உத்தரவு அருளிச் செய்வார் -2 ஆபத்தில் அவர் என்னோடு இருந்து என்றும் என்னை காத்திடுவார்