தேவனாலே கூடாத காரியம் - He's God Adira
devanaalae koodaadha kaariyam - He's God Adira
தேவனாலே கூடாத காரியம் ஒன்றுமில்லையே தேவன் செய்ய நினைப்பதை தடுத்திட வேறு எவரும் இல்லையே - 2
அவர் வாக்கு தருவாரே அதை நிறைவேற்றி முடிப்பாரே அவர் வார்த்தை நிலைக்குமே நமக்காய் யாவையும் ஜெயமாய் முடிக்குமே - தேவனாலே கூடாத
கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிரு யாக்கோபின் சுதந்திரம் பெற்றிடு உன் வழிகளை அவர் பாதம் வைத்திடு அவரே காரியத்தை வாய்க்கப் பண்ணும் தேவனே - 2
உன் நீதியை வெளிச்சமாய் மாற்றுவார் உன் நியாயத்தை பட்டப் பகலாய் விளங்கப்பண்ணூவார் நீ கர்த்தருக்குக் காத்திருக்கும் நாளிலே இந்த பூமியை சுதந்தரிக்கப்பண்ணுவார் - 2
He's God Adira He's Strong And Powerful The Lion Of Judah He Will Fight Our Battle For With My God There's Nothing That's Impossible There's Nothing At All For No One Existing Can Stop His Purposes His Plans Unstoppable
He's God Adira He's Strong And Powerful The Lion Of Judah He Will Fight Our Battle
For With My God There's Nothing That's Impossible There's Nothing At All For No One Existing Can Stop His Purposes His Plans Unstoppable