தேவன் தங்கும் உள்ளம்
devan thangum ullam
தேவன் தங்கும் உள்ளம் அது தேவாலயம்
அசுத்தம் இல்லா உள்ளம் அது தேவாலயம் அதில் ஆணவம் இல்லா உள்ளம் கறைகள் இல்லா உள்ளம் அது தேவாலயம் வீண் பெருமைகள் இல்லா உள்ளம
துதிகள் உள்ள உள்ளம் அது தேவாலயம் இயேசு துங்கவன் மகிழும் உள்ளம் இன்முகம் காட்டும் உள்ளம் அது தேவாலயம் இயேசு என்றும் வாழும் உள்ளம்
அன்பு நிறைந்த உள்ளம் அது தேவாலயம் அதில் அமைதி வாழும் உள்ளம் அடக்கம் மிகுந்த இதயம் அது தேவாலயம் இவை அனைத்தும் நிறைந்த மனிதன்