தேவன் நம் அடைக்கலமும்
devan nam adaikkalamum
தேவன் நம் அடைக்கலமும் பெலனும் ஆபத்துக் காலத்திலே அனுகூலம் துணையே
பர்வதம் அதிர்ந்தாலும் இந்த பூமி நிலை மாறினாலும் ஜலங்கள் பொங்கி மலை அதிர்ந்தும் பயப்படோம் நாமே
ஓடும் ஓர் நதியுண்டே அதின் நடுவில் நம் தேவனுண்டே பொங்கும் சந்தோஷம் எங்கும் நிரம்பும் தேவன் அதின் சகாயர்
ஜாதிகள் ராஜ்ஜியங்கள் மிக வேகம் கொந்தளிக்கின்றதே சேனையின் கர்த்தர் நம்மோடிருக்க தேவன் நம் அடைக்கலமே
பூமியின் பாழ்க்கடிப்பை பாரும் கர்த்தர் நடப்பிக்கின்றாரே யுத்தம் நிறுத்தி வில்லை ஒடித்தார் கர்த்தரின் செயலிதுவே
அமர்ந்திருந்து நானே - தேவன் என்று அறிவீர் என்றாரே ஜாதிகட்குள்ளே பூமியின் மேலே கர்த்தர் உயர்ந்திருப்பார்
More from Pazhaya Paadalgal
- அநாதி தேவன் உன் அடைக்கலமேanaadhi devan un adaikkalamaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அந்தோ கல்வாரியில் அருமை இரட்சகரேandho kalvaariyil arumai iratsagaraeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைக்கிறார் அழைக்கிறார் இதோazhaikkiraar azhaikkiraar idhoSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- அழைத்தீரே இயேசுவேazhaitheerae yesuvaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் இன்பக் கானான் ஏகிடுவேன்aanandhamaay inbak kaanaan egiduvenSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தமாய் நாமே ஆர்ப்பிரிபோமேaanandhamaay naamae aarppiribomaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆனந்தம் பேரானந்தம்aanandham peraanandhamSis. Saral Navoriji · Pazhaya Paadalgal
- ஆயிரம் வருட அரசாட்சியேaayiram varuda arasaatsiyaeSis. Saral Navoriji · Pazhaya Paadalgal