தேவன் நல்லவரே
devan nallavarae
தேவன் நல்லவரே இயேசு நல்லவரே ஒருவருக்கும் ஒரு தீமையும் செய்யாத தேவன் நல்லவரே
ஒன்று சேர்ந்து உயர்த்திடுவோம் இயேசுவை ஒன்று சேர்ந்து போற்றிடுவோம் இயேசுவை
1. அவர் ஜீவன் தந்ததாலே நான் உயிர் வாழ்கிறேனே அவர் எந்தன் கூட வருவார் அதனால் பயமில்லையே
2. இரவெல்லாம் பாதுகாத்தார் எந்த தீமையும் அணுகாமலே பகலெல்லாம் கூட வருவார் தேவன் நம்மோடே
3. இருளெல்லாம் போக்கி விடவே உன்னில் ஒளியாய் வந்தாரே சத்துருவை மேற்கொள்ளவே வல்லமை தந்தாரே