தேவன் மனிதனானார்
devan manidhanaanaar
தேவன் மனிதனானார் தேவன் மனிதனானார் எல்லோரும் பாடிடுவோம் நம் இயேசுவைத் துதித்திடுவோம்
ஏழ்மைக் கோலம் எடுத்தாரே தாழ்மை உருவம் தரித்தாரே மனிதனை மீட்க மோட்ச வாழ்வளிக்க ஆவியான தேவன் மனிதர் ஆனார்
இருதயம் உண்மையும் நிறைந்தவராம் தந்தையின் மகிமை தரித்தவராம் நம்மில் வாசம் செய்ய நம்மையின்று காக்க வாஞ்சையான தேவன் மனிதரானார்
Chords
Key G Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
G
G
G
G C D G
G D G
D C G
C G
D7 G
G D G
D C G
C G
D7 G