தேவன் என் பெலனே
devan en pelanae
தேவன் என் பெலனே தேவன் அடைக்கலமே ஆபத்துக் காலத்திலே அணுகுலன் துணையே ஆபத்துக் காலத்திலே அணுகுலன் துணையே
பகலிலே வெயிலாகிலும் இரவிலே நிலாவாக்கிலும் -2 கர்த்தரின் பிள்ளை என்னை சேதப்படுத்தாதே -2
அமர்ந்து தேவனென்று கர்த்தரை அறிவேனே -2 ரதங்களை முறிப்பாரே யுத்தங்கள் ஓய்ந்திடுமே -2
ஒருவழியாய் வருவோர் ஓடுவார் ஏழு வழி -2 எனக்கு எதிராய் யுதங்கள் என்றும் வாய்க்காதே -2