தேவகுமாரன் இயேசு
devagumaaran yesu
தேவகுமாரன் இயேசு புவியில் வந்தார் - மானிடனாய்
1. எல்லோரும் கூடியே போவோம் சந்தோஷமாய் ஆராதிக்க புல்லணையாம் முன்னணையில் பிறந்திருக்கும் இப்பாலகனை - தேவ
2. கன்னிகை பாலனாம் இயேசு இந்நாளில் மீட்புக்காக உதித்தாரே பெத்தலையில் துதித்திடுவேன் வீண் சேனையுடன் - தேவ
3. நித்திய தேவனே இயேசு மேலோகத்தில் மேன்மை விட்டு தெரிந்தனரே கொட்டிலையே அறிந்திடுவீர் இத் தாழ்மையையே - தேவ
4. அதிசயமாம் அவர் நாமம் ஆலோசனைக் கர்த்தரவர் மேசியாவாம் நம் இயேசுவையே பணிந்திடுவோம் இத்தின மிதிலே - தேவ
5. ஆதரவற்றோரின் தஞ்சம்மா துன்பத்திலே பேரின்பம் தேற்றிடுவார் தயையுடனே போற்றிடுவோம் இப்பாலகனை - தேவ