தேவாவியானவரால் நடத்தப்படுகிறவன்
devaaviyaanavaraal nadathappadugiravan
தேவாவியானவரால் நடத்தப்படுகிறவன் தேவனைப் போலவே எழும்பி பிரகாசிப்பான்
1.தேவனால் அனுப்பப்பட்டவன் தேவ வார்த்தைகள் பேசுவான் தமது அளவில்லா ஆவியை அவர் அவனுக்கு கொடுத்திடுவார்
2.தேவனால் அனுப்பப்பட்ட தேவ மனுஷன் ஒருவன் இருந்தான் தன்னால் எல்லாரும் விசுவாசிக்க தன்னை சாட்சியாக்க வந்தான்
3. தேவனால் பிறந்தவன் தேவஆவியில் நிறைந்தவன் தேவ ஆவியானவர் அவனை அனுதினம் நடத்திடுவார்.
4. ஆவியின் வல்லமை அவனில் அனுதினம் பெருகிடும் விடுதலை கீதங்கள் அவன் வாழ்வினில் மலர்ந்திடும்
More from Yesappave Ummai Therinthatharku
- அண்ணாந்து பாத்தா விண்மீனுannaandhu paathaa vinmeenuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரத்துல ஆண்டவரைத்adhigaalai nerathula aandavaraithPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதிகாலை நேரம் ஆண்டவரே உம் பாதம்adhigaalai neram aandavarae um paadhamPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அதோ அந்த மேகம் என்ன அழகுadho andha megam enna azhaguPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அநேகமாயிரம் பொன்anegamaayiram ponPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பான போதகரேanbaana podhagaraePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அன்பு நீடிய சாந்தமும் தயவுமுள்ளதுanbu neediya saandhamum thayavumulladhuPr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku
- அப்பா பிதாவே அப்பா பிதாவேappaa pidhaavae appaa pidhaavaePr. M. Nithyananda Mangalaraj · Yesappave Ummai Therinthatharku