தேவாதி தேவனை துதியுங்கள்
devaadhi devanai thudhiyungal
தேவாதி தேவனை துதியுங்கள் காத்தாதி கர்த்தரை துதியுங்கள் அவர் கிருபை என்றுமுள்ளது பாடுவோம் போற்றுவோம்
வானங்களை ஞானமாய் படைத்தார் துதியுங்கள் தணணிர்கள் மேல் பூமியை பரப்பினார் துதியுங்கள்
சூரியனை படைத்த அவரை துதியுங்கள் சந்திரனை படைத்த அவரை துதியுங்கள்
சிலுவையில் பாவங்களை போக்கினார் துதியுங்கள் இரத்தத்தினால் சாபங்கள் நீக்கினார் துதியுங்கள்
ஆவியே தூய ஆவியோ ஆவி தாங்கப்பா அக்கினி தாங்கப்பா வல்லமை தாங்கப்பா
வரங்கள் தாங்கப்பா ஜீவன் தாங்கப்பா கிருபை தாங்கப்பா ஜெயத்தை தாங்கப்பா