தேவாதி தேவன் இயேசுவை போற்றி
devaadhi devan yesuvai potri
தேவாதி தேவன் இயேசுவை போற்றி என்றென்றுமாய் வாழ்த்துவோம்
அல்லோலூயா அல்லோலூயா அல்லோலூயா அல்லோலூயா
காலமெல்லாம் அவரின் பின்னே தொடர்ந்து சென்று பணிகுவோம் துதியினாலே மகிமை படுத்தி துதிப்போம் இவரை என்றுமாய்
தடைகள் யாவும் நீக்கும் தேவன் பணிந்து இவரை போற்றுவோம் தீமை ஒன்றும் அணுகிடாமல் விலக்கி காக்கும் தேவனாம்
ஏற்ற வேளை உயர்த்தும் தேவன் அவரின் கரத்தில் அடங்குவோம் தேவ வழியில் சென்று நாமே தேவன் இவரை புகழுவோம்
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A Bm
C#m D E A
A E
F#m D E A
A D Bm D
A E A
D A
E A
A D Bm D
A E A
D A
E A
A D Bm D
A E A
D A
E A