தேவாதி தேவன் பிறந்திட
devaadhi devan pirandhida
தேவாதி தேவன் பிறந்திட அன்று இடம் தர யாரும் இல்லையே ஆயிரம் இதயம் அவருக்காய் திறந்திருக்குது தேவ உறவுக்காய்
சத்தியத்தின் தென்றல் நம் இதயத்தில் நுழைந்து தேவ கீதங்களைப் பாடிடுமே உன்னத்தின் தேவன் அவர் நேசப் பிள்ளைத் தந்தார் என தேசம் முழுவதும் கூறிடுவோம் அமைதியின் விதைகளை விதைப்போம் எங்கும் மகிழ்ச்சி பூக்களை அறுவடைச் செய்வோம்
இதுவரை செய்த நற்கருணையை எண்ணி தேவனே உம்மைப் போற்றிடுவோம் தேவன் சொல்லும் வார்த்தை நம் இதயத்தில் ஏற்றி தேவ ஒளியினில் நடந்திடுவோம் மலர்ந்திடுமே அவர் அரசு புவி மகிழ்ந்திடுமே அந்த நாளினைக் கண்டு
Chords
Key A# Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A# F A#
A# F A#
D# F D# A#
F A#
A# F
D F A#
F Dm
A# F A#
D D7
F A#
A# F
D F A#
F Dm
A# F A#
D D7
F A#