தேவாதி தேவன் மனுவேலனே
devaadhi devan manuvelanae
தேவாதி தேவன் மனுவேலனே தாவீதின் குல இராஜனே தூதர்கள் போற்றும் மெய் தேவனே திரியேக பரிபாலனே-2
பாரினில் வந்த பரமனே உம்மை பாடியே போற்றிடுவோம்-2
1.பாலன் பிறந்ததையே இன்று பாரினில் சாற்றிடுவோம்-2 பாடிடுவோம் புகழ்ந்திடுவோம் பரமன் நம் இயேசுவையே-2-தேவாதி
2.மாட்டுத்தொழுவமொன்றில் ஏழை மானிட ரூபம் கொண்டு-2 மேன்மையை வெறுத்து தாழ்மையை தரித்து மாஜோதியாய் பிறந்தார்-2-தேவாதி