தேவாதி தேவன் இவர்
devaadhi devan ivar
தேவாதி தேவன் இவர் ஜீவன் தர வந்தவர் இயேசுவின் நேசர் இம்மானுவேலர் இவரின் சேவை செய்வேன்
மாசற்ற ஜீவனை கல்வாரியில் நீசனாம் எம்மை மீட்க ஈந்தனரே கர்த்தரின் சிலுவை மாரில் சுமந்து கர்த்தருக்காக உழைத்திடுவேன் கர்த்தருக்காக உழைத்திடுவேன்
வறண்ட நிலங்கள் செழிக்குமே திறந்த தண்ணீர் வெள்ளம் பாய்ந்திடுமே ஜீவனுக்கேதாய் ஜனங்கள் தருவாய் ஜீவனை வெறுத்து சேவை செய்வேன் ஜீவனை வெறுத்து சேவை செய்வேன்
மங்கிடும் திரிகள் அணையுதே பொங்கிடும் அலை மோதி வீசிடுதே கர்த்தரின் வருகை நெருங்கி இங்கு கர்த்தர் விஷேசம் சாற்றிடுவோம் கர்த்தர் விஷேசம் சாற்றிடுவோம்
Chords
Key D Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
D Bm D
G D
G A D
A7 D
D Bm
D G A D
D A G D
E D
A7 D
D Bm
D G A D
D A G D
E D
A7 D
D Bm
D G A D
D A G D
E D
A7 D