தேவாதி தேவன் அழைக்கின்றாரே
devaadhi devan azhaikkindraarae
தேவாதி தேவன் அழைக்கின்றாரே இன்றே நீ வந்திடுவாய் - உன் பாரங்கள் யாவும் தன் மீது சுமந்து அன்போடு அழைக்கின்றாரே
உன்பத்தில் தாங்கிடுவார் அயரத்தில் தேற்றிடுவார் என்றென்றும் காத்திடுவார் தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேனே என்றவர் மாறிடாரே நான் உன்னை கைவிடேனே - என்ற ஏங்கி அழைக்கின்றாரே தாய் உன்னை மறந்தாலும் நான் உன்னை மறவேனே என்றவர் மாறிடாரே
கீதங்கள் பாடிடுவோம் நாதங்கள் மீட்டிடுவோம் நாதனை போற்றிடுவோம் சோதனை வேளையில் ஆறுதல் அளித்திடும் தேவனை வாழ்த்திடுவோம் நாளெல்லாம் போற்றிடுமே - தினம் நாயகன் பாதத்தையே வானங்கள் ஒழிந்தாலும் வையகம் அழிந்தாலும் m வானவர் மாறிடாரே