தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி
devaadhi devan alithidum vegumadhi
தேவாதி தேவன் அளித்திடும் வெகுமதி தேவ பிள்ளையின் சுதந்திரமே அவரவர் பிரியத்தின் ஏற்ற பலனை ஆண்டவர் இயேசு அளித்திடுவார்
மரணம் பரியந்தம் உண்மையை காத்து முடிவு வரையும் நிலைத்திருந்தால் அழிவில்லா பெக்கிஷம் ஆனந்தமாய் ஜீவனின் கிரீடத்தை சூடிடுவாய்
பந்தயம் பொருளை அடையும்படி இச்சை அடக்கம் அவசியமே ஓட்டம் ஜெயமுடன் முடிப்பவரே அழிவில்லா கிரீடம் சூடிடுவார்
லேவிய சுதந்திரம் தேவ நாவால் தேவனின் பலனை அடைந்திடுவார் மந்தையை மேய்க்கும் மேய்ப்பருக்கே மகிமையின் கிரீடம் அளித்திடுவார்
Chords
Key A Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
A F#m D
Bm E A
D E
E7 A
A E
E7 A
E
Bm E A
A E
E7 A
E
Bm E A
A E
E7 A
E
Bm E A