தேவா உந்தன் திருநாமத்தை
devaa undhan thirunaamathai
தேவா உந்தன் திருநாமத்தை தினம் போற்றிட அருள்வாய் நல்வரமே
தாயின் கருவில் தெரிந்தீர் என்னை தயவாய் என்றும் துணையாகி அருள்வாய்
1. அதிசயமான தேவன் நீரே ஆலோசனை கர்த்தாவும் நீரே நீரன்றியே நிலைப்பேனோ நான் தயவாய் என்றும் துணையாகி அருள்வாய்
2. வல்லமையுள்ள தேவன் நீரே சமாதானத்தின் பிரபுவும் நீரே உம்மாலன்றி பிழைப்பேனோ நான் தயவாய் என்றும் துணையாகி அருள்வாய்