தேவா உன் சத்திய வேதத்தை
devaa un sathiya vedhathai
தேவா உன் சத்திய வேதத்தை நான் தினமும் தியானிப்பேன்_(2) நான்
இரவு பகலாய் உம் பாதம் நானும் ஜெபமே செய்திடுவேன் ஆறுதல் அடைந்திடுவேன் மகிழ்ச்சியின் நாட்களை தந்திடும் நல்ல இன்ப நாதனே _ நான் உம்மில் மகிழ்ந்திடுவேன்
எத்தனை எத்தனை துன்பங்களில் என்னைக் காத்து நடத்தினீரே ஐயா. உம்மை மறவேனே
உமது நேச கிருபையை கூறி பாரில் வாழ்ந்திடுவேன் அகமகிழ்ந்திடுவேன் _ நான் சீயோனில் வாழ்ந்திடுவேன்