தேவா உம்மை நான் நம்புவேன்
devaa ummai naan nambuven
தேவா உம்மை நான் நம்புவேன் அதிகாலை தேடினேன் தேவனே இவ்வேளையில் நீங்கா உமது கிருபை பொழியும்
காலை தோறுமே உந்தன் கிருபை புதியதே - தேவனே உம் சாயலாய் திருப்தியாக்கிடும்
காலை விழிப்பினால் உந்தன் நேச மொழியதை – கேட்டுமே இந்நாளெல்லாம் மகிழச் செய்யுமே
கடந்த ராவினில் எம்மை காத்த இயேசுவே – படைக்கிறேன் இக்காலையில் கிருபை தாருமே
தாகம் தீர்த்திடும் நல்ல ஜீவ தண்ணீரே உந்தன் பாதம் அமர்ந்துமே தியானம் செய்குவேன்
மீட்பர் இயேசுவே எந்தன் ஆத்ம நேசரே நாளெல்லாம் உம் பாதையில் செல்ல நடத்துமே
Chords
Key F# Minor
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
F#m D E F#m
Bm F#m C#
B F#m
E D C# F#m
F#m C#m A
D Bm F#m E
C#m F#m Bm C# F#m
F#m C#m A
D Bm F#m E
C#m F#m Bm C# F#m
F#m C#m A
D Bm F#m E
C#m F#m Bm C# F#m
F#m C#m A
D Bm F#m E
C#m F#m Bm C# F#m
F#m C#m A
D Bm F#m E
C#m F#m Bm C# F#m