தேவா உம் சித்தமே
devaa um sithamae
தேவா உம் சித்தமே உம்மை பாடி மகிழ்வேன் -(2)
தேவா உம் சித்தமே கர்த்தர் பெரியவர் அவர் கிருபையை என்றும் துதித்து பாடி டுவேன்
காலங்கள் உமது கரத்தில் நானும் அசைக்கப்படுவதில்லை நீர் எனக்கு செவி கொடுத்து நிலைமையை மாறச் செய்யும்(2)
வேதங்கள் உமது வார்த்தை அது மறைக்கப்படுவதில்லை (2) ஆபத்திலும் துணை இருந்து நன்மையை செய்திடுவேன் (2)
தேவா உம் சித்தமே உம்மை பாடி மகிழ்வேன் -(2) தேவா உம் சித்தமே கர்த்தர் பெரியவர் அவர் கிருபையை என்றும் துதித்து பாரிடுவேன்