தேவா உம் சித்தம் என்னில்
devaa um sitham ennil
பல்லவி
தேவா உம் சித்தம் என்னில் நிறைவேற ஆவி ஆன்மா சரீரம் யாவையும் படைக்கிறேன்(2) என் ஆவி ஆன்மா சரீரம் யாவையும் படைக்கிறேன்
சூழ்நிலைகள் தவறாய் மாறினாலும் சோதனைகள் மலைபோல் எழும்பியே நின்றாலும்(2) எல்லாம் நன்மைக்கே என்று நம்பியே நல்முடிவை நோக்கி என்றும் ஓடிடு (2)
பல்லவி
தேவா உம் சித்தம் என்னில் நிறைவேற ஆவி ஆன்மா சரீரம் யாவையும் படைக்கிறேன்(2) என் ஆவி ஆன்மா சரீரம் யாவையும் படைக்கிறேன்
வியாதியினால் நீ வாடினாலும் சாத்தியங்கள் சுகம் பெற குறைவாய் இருந்தாலும் (2) விசுவாசத்தை உன்னில் விதைத்திடு இந்த பாடுகள் நிரந்தரம் இல்லையே (2)