தேவா உம் பாதமே உயர் ஸ்தலமே
devaa um paadhamae uyar sthalamae
தேவா உம் பாதமே உயர் ஸ்தலமே உம் சமூகத்தில் உம்மை தேடுவேன் உம்முகம் தேடுவேன்
உம்மை பணிவது பெரும் ஸ்லாக்கியம் உம்மை புகழ்வது என் பாக்கியம் உம்மை நான் என்றும் நாடுவேன் உம் கனம் மகிமையால் அன்பு இரக்கத்தால் என் உள்ளம் மகிழ்ந்து வாழுவேன்
தேவா என் ஜீவனே உயிர் நாடியே என் இதயத்தில் நீர் வாருமே - நீர் வாழுமே
Chords
Key Eb Major
0
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Eb Gm Ab Bb7 Eb
Gm Ab Ebaug Eb
B C# Eb
Ab Bb
G Cm
Ab Bb Eb
Ab Bb G Cm
Ab Bb Eb
Eb Gm Ab Bb7 Eb
Gm Ab Ebaug Eb
B C# Eb