தேவா சுத்தி செய்யும் அக்கினி
devaa suthi seyyum akkini
1. தேவா சுத்தி செய்யும் அக்கினி அனுப்பும் அக்கினி எங்கள் திவ்விய இரத்தம் கொண்ட ஈவு அனுப்பும் அக்கினி எங்கள் காத்து நிற்கும் எங்கள் மேலே, கர்த்தா உந்தன் அருளாலே தாரும் பெந்தெகொஸ்தின் ஆவி அனுப்பும் அக்கினி எங்கள்!
2. எலியாவின் தெய்வமே! கேளும் அனுப்பும் அக்கினி எங்கள்; ஜீவன் சாவிலும் நிலை நிற்க, அனுப்பும் அக்கினி எங்கள், பாவம் மற்றும் அழிந்திட பரத்தின் ஒளி பெற்றிட, மார்க்க அதிர்ச்சி வந்திட, அனுப்பும் அக்கினி எங்கள்!
3. வேண்டும் அக்கினி தான் எனக்கு அனுப்பும் அக்கினி எங்களில் வேண்டும் அனைத்தும் ஈந்திடும்; அனுப்பும் அக்கினி எங்களில் நீதி செய்தும், எந்நாளும், நித்தம் போர் வெல்ல அருளும்; சுத்தராய் வாழ இப்பூவில்! அனுப்பும் அக்கினி எங்களில்
4. இளைத்த உள்ளம் பெலப்பட அனுப்பும் அக்கினி எங்களில் அழியும் உலகோரை மீட்க அனுப்பும் அக்கினி எங்களில் பலியாகவே எங்களைப் படைத்தோம் உம் பீடத்தில் பார்த்திதை ஏற்றுக் கொள் தேவா அனுப்பும் அக்கினி எங்களில்