தேவா நான் எதினால் விசேஷித்தவன்
devaa naan edhinaal viseshithavan
தேவா நான் எதினால் விசேஷித்தவள் ராஜா நான் அதை தினம் யோசிப்பவன் -2 எதினால் இது எதினால் -2 நீர் என்னோடு வருவதினால்
மேக ஸ்தம்பம் மேலிருந்து பாதுகாக்குது பாதை காட்ட பகலெல்லாம் கூட செல்லுது அன்பான தேவன் என்னோடு வருவார் அதுபோதும் என் வாழ்விலே - தேவா
பகல் சென்று அந்தகாரம் சூழ்ந்து கொண்டது பரிசுத்தமான அக்கினி ஸ்தம்பம் கூடச் செல்லுது ஆஹா! என் தேவன் தந்தாரே நல்ல மங்காத அபிஷேகமே - தேவா
தாகம் கொண்ட தேவ ஜனம் வானம் பார்க்குது ஆவல் கொண்ட கன்மலையும் கூடச் செல்லுது என் ஏக்கம் எல்லாம் என் தேவன் தீர்ப்பார் சந்தோஷம் நான் காணுவேன் - தேவா
வாழ்க்கையிலே கசப்புகள் கலந்திட்டாலும் பாசமுள்ள ஒரு மரம் கூட வருது மாராவின் நீரை தேனாக மாற்றும் என் நேசர் என்னோடுண்டு – தேவா
Chords
Chord positions are stored as their own chart and are not aligned to the words above.
Gm F
F D7 Gm
Eb F
Dm F Gm
Gm Bb F
F Cm Gm
Gm F
Eb D7 Gm
Gm Bb F
F Cm Gm
Gm F
Eb D7 Gm
Gm Bb F
F Cm Gm
Gm F
Eb D7 Gm