தேவா ஜீவன் உள்ளோர் தேடும்
devaa jeevan ullor thedum
தேவா! ஜீவன் உள்ளோர் தேடும் - தேவா
தாரும் நேசா! தானங்கள் நிறைவாய் தருவீர் என் மனமே தினம் மகிழ்ந்திடவே
1. பூவும் நீரே மணமும் நீரே ! ஜீவன் கொடுத்த ஒளியும் நீரே! - தான் ஜீவன் உள்ளவரும் தேடும் - தேவா! என் காதலனே உந்தன் சோடையேதான் சோகமடைந்தேன் உந்தன் நேசத்தினால்
2. அன்பும் நீரே அரணும் நீரே அவனியில் எனக்குயிர் கொடுத்தோனும் நீரே - ஜீவன் உள்ளவரும் தேடும் - தேவா! பின் மாரியின் மழை இப்போ தந்திடுமே, இவ்வேழைகள் ஜெபத்துக்கு இறங்கிடுமே.
3. அப்பாவும் நீரே ஒமேகாவும் நீரே அடியாருக்கு பரிபூரணம் நீரே - தான் ! ஜீவன் உள்ளவரும் தேடும் - தேவா உம் மகிமையின் ஆவியால் சுத்தி செய்யும் உம் வருகையில் பரிசுத்தமாக காண