தேவா என்னைப் படைக்கிறேன்
devaa ennaip padaikkiren
1. தேவா! என்னைப் படைக்கிறேன் இதோ! என் யாவும் தாறேன் நான் உம் உயர்ந்த நேசத்தால் தயங்குவதால் என் நேசம் பாசம் யாவையும் இதோ! அங்கீகரியும் உம்மால் காக்கப்பட்டென்றும் நான் நிலைத்திருப்பேன்.
ஜெயம்! ஜெயம்! ஆல்லேலுயா! எனதெல்லாம் படைத்தேன் பூரண ரட்சிப்பெனக்கே. மீட்பர் ரத்தத்தால்.
2. என் மனம் சித்தம் ரூடவ்கிறேன் சந்தோஷமாய் நான் தாறேன் பூரணமாய்ச் சுத்தம் செய்யும்தீமையை நீக்கும் தாறேன் என் முழு ஜீவனை கேளும் என் விண்ணப்பத்தை உம் சொந்தம் ஆனதால் இப்போ நான் படைக்கிறேன்.
3. கர்த்தா நான் உம் ஏவுதலால் என் யாவும் படைக்கிறேன் இரத்தத்தால் வாங்கப்பட்டதால் நம்பி ஜீவிப்பேன் நேச சர்வ வல்லவரே எனக்கும்மைக் காட்டுமே நான் உம்மையே பார்க்குமட்டும் பாதை காட்டுமே.