தேவா என் உயிர் நாளெல்லாம்
devaa en uyir naalellaam
பல்லவி
தேவா என் உயிர் நாளெல்லாம் உம் பின்னே செல்வேன் உம்மை பற்றிக் கொள்வேன் – 2
உலகம் என்னை வெறுக்கலாம் விட்டு விலகலாம் நீர் என்னை மறப்பதில்லை அநாதி சிநேகத்தால் நீர் என்னை சிநேகித்தீரே சிநேகித்தீரே இயேசுவே நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2
பல்லவி
தேவா என் உயிர் நாளெல்லாம் உம் பின்னே செல்வேன் உம்மை பற்றிக் கொள்வேன் – 2
என் நண்பர் என்னை வெறுக்கலாம் விட்டு விலகலாம் நீர் என்னை கைவிடவில்லை நீர் என் தேவனே நான் உந்தன் பிள்ளை என் தந்தையே சிநேகித்தீரே இயேசுவே நீர் எனக்கு நல்ல சிநேகிதர் – 2
பல்லவி
தேவா என் உயிர் நாளெல்லாம் உம் பின்னே செல்வேன் உம்மை பற்றிக் கொள்வேன் – 2