தேவ வார்த்தைகளே - The words of the LORD are
deva vaarthaigalae - The words of the LORD are
தேவ வார்த்தைகளே, சுத்த வார்த்தைகளே சுத்த வார்த்தைகளே! தேவ வார்த்தைகளே, தேவ வார்த்தைகளே, சுத்த வார்த்தைகளே சுத்த தேவ வார்த்தைகளே!
மண் குகையில் ஏழுதரம் உருக்கி வெள்ளியைப்போல் ஊற்றப்பட்ட வார்த்தைகள் மண் குகையில் ஏழுதரம் உருக்கி சுத்த தேவ வார்த்தைகளே!
The words of the LORD are Pure words, pure words, pure words The words of the LORD are pure words The words of the Lord are pure
As silver tried in the furnace of the earth Purified seven times As silver tried in the furnace of the earth The words of the LORD are pure!